About Us

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...

உலூமுல் ஆகிரா அறிமுகம் :

கடந்த 2022 ஜூன் மாதம் நமது அகாடமி முதல் முதலில் துவங்கி மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சகோதர சகோதரிகள், இஸ்லாமிய சகோதர சகோதரிகள், குழந்தைகள், வாலிபர்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மார்க்க கல்வியை முழுமையாக வழங்க வேண்டும் என்ற உயர்நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு வருடங்களாக இணைய வழியில் இஸ்லாமிய சமூகத்திற்கு மார்க்க கல்வியை கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

Kids:

  • Basic Quran class & maktab - 1 year
  • 3 years Hifz

Men:

  • Quran class
  • 1 year Islamic Studies
  • 3 years Hifz

Women:

  • Quran classes
  • 1 year Islamic Studies
  • 1 year Muallama
  • 2 years Muballiga
  • 3 years Hifz

Other Islamic Courses Available:

  • Arabic & Urdu Language
  • Fiqh
  • Aqeedha
  • Tafseer
  • Hadees
  • Qiraat Training

போன்ற வகுப்புகள் நடைபெற்ற வருகிறது. இன்ஷா அல்லாஹ் இந்த உலூமுல் ஆகிரா பயன்படுத்தி நம் அனைவரும் நமது மறுமை வாழ்வை ஈடேற்றம் பெற அனைத்து முஸ்லிம் மற்றும் அல்லாஹ் அருள் புரிவானாக!!!

ஆமீன்...!! ஆமீன்...!! யா ரப்பல் ஆலமீன்...


Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuhu...

Introduction of Uloom ul Aakhirah:

Our academy started in June 2022 and is progressing very well. It was created with the high intention of imparting complete Islamic education to new reverts, Muslim brothers and sisters, children, teenagers, and adults.

For the past two years, we have been teaching the Islamic community through online classes.

Children:

  • Basic Quran class & Maktab – 1 year Uloom ul Aakhirah
  • 3 years Hifz

Men:

  • Quran class
  • 1 year Islamic Studies
  • 3 years Hifz

Women:

  • Quran classes
  • 1 year Islamic Studies
  • 1 year Muallama
  • 2 years Muballiga
  • 3 years Hifz

Other Islamic Courses:

  • Arabic & Urdu Language
  • Fiqh
  • Aqeedha
  • Tafseer
  • Hadees
  • Qiraat Training

Ameen...!! Ameen...!! Ya Rabbal Alamin...